pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

தினமணி கவிதைமணி::சமூகக் குற்றம்..!

95

நன்றி தினமணி வெளியீடு:: 22-04-18  நன்றி :: கூகிள் இமேஜ்

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

பொதுத்துறை நிறுவனத்தில், மேல்நிலை அதிகாரியாகவும், கடந்த 36 வருடங்களுக்கு மேலாக அப்பழுக்கின்றிப் பணியாற்றி 2021 டிசம்பரில் பணி ஓய்வு பெற்று விட்டேன். பொதுவாக, அலுவலகப் பணிநேரம் முடிந்தவுடன், கவிதை எழுதுவது, ஓவியக் கலைகளில் நாட்டம் உண்டு. இயற்கை, அன்றாட அனுபவம் இவைகளை முன்வைத்து, தினமணி கவிதை மணி, எழுத்து இணைய தளம், வல்லமை, மின் தமிழ், தமிழ் வாசல், பனிப்பூக்கள், தமிழ் ஆதர்ஸ் டாட் காம் போன்ற தளங்களில் எழுதி வருகிறேன். தஞ்சை ஓவியம், புடைப்புச் சித்திரம், சிலைக் கல்தச்சுக் கலை போன்ற பயனுள்ள பல கலைகளில் தேர்ச்சி பெற்றவன். கவிதை மன்றங்களிலும், கவிதைப் போட்டிகளிலும், புலனங்களில் வரும் கவிதைப் போட்டிகளிலும் தவறாது பங்கு கொண்டு, கவியருவி, கவித்தேனருவி, மாமணி போனற பட்டங்கள், சிறந்த கவிதைப் படைப்புக்கான சான்றிதழ் பலவும் பெற்றிருக்கிறேன்.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் என் நெஞ்சில் எந்திரம் வரைந்தென்னைக் கவிதை எழுத ஆசி வழங்கினார், அன்றுமுதல் இன்றுவரை அவருடைய தூண்டுதலால், கவிதை மட்டுமே அதிகமாக எழுதி வருகிறேன், அதிலும் மரபுக்கவிதைக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன். எனது ஆசான் மதிப்பிற்குரிய மருத்துவக் கவிஞர் குப்பாச்சாரி அவர்கள்.மரபுப் கவிதை எழுதத் தூண்டியவர், அவர்ரிடம் மரபிலக்கணம் பயின்றேன். பல்வகை மரபுக்கவிதை எழுதத் தெரியும் பல வருடங்களாக, பத்திரிகைகளிலும், மின் இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரை, கவிதை மற்றும் நல்லெண்ணங்களை மக்களுக்குப் பயனுள்ள வகையில் எழுதி வருகிறேன்.சிறுவர்களுக்கு கல்வி பற்றிய கருத்துக்களையும், வாழ்வியல் சிந்தனைகளைப் பற்றியும் சிற்றுரை ஆற்றுகிறேன். பத்திரிகைகளுக்கு துணுக்குகள் எழுதி அனுப்புவது, இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளிவரும் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும், பட்டயங்களையும் பெற்றிருக்கிறேன். மின் குழுமத்தில் கருத்தாடல் களத்தில், தமிழ்மொழி பற்றி உரையாடல் மற்றும் விவாதங்களில் பங்கேற்கிறேன். தமிழ் இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த “வல்லமை மின் இதழ்” நடத்திய கவிதைப் போட்டியில் பலமுறை சிறந்த கவிஞரெனப் பாராட்டுப் பெற்றிருக்கிறேன். தினமணி கவிதைமணி, கலைமகள் மற்றும் இதர இணைய தள மின் இதழான வல்லமை, பிரதிலிபி, எழுத்து, கொலுசு போன்றவற்றிலும் என் கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. தற்போது தமிழ்முன்னோட்டம் என்கிற தனிச்சுற்று மாத இதழில் தொடர்ந்து எனது பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை