pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மாயாஜால கதைகள் | Fantasy Stories in Tamil

பகுதி - 1 ஒரு மனிதனின் வாழ்வில் ஆகச்சிறந்த சந்தோஷங்கள் அத்தனையும் சேர்த்துக்கட்டி, ஒரு பெரிய உருண்டையாய் உருமாற்றி பரிசளித்தது போல் இருந்தது, அவனுக்கு. மூன்று நாட்களாக வீடு முழுதும் உறவினர்கள் சூழ்ந்திருக்க, அம்மாவும் அப்பாவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, தனது அறையில் கண்ணாடியின் முன் நின்றுகொண்டு தனது பிம்பத்தைக் கண்டு சிரித்துக்கொண்டிருந்தான்.  ‘என்ன மச்சான்… அதுக்குள்ள…’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவனுக்கு சிரிப்பு பொங்க, மகிழ்ச்சி தாளாமல் கீழுதட்டை மடித்துக் கடித்தபடி சிரிப்பினை அடக்க ...
4.9 (837)
37K+ படித்தவர்கள்
அத்தியாயம் 1:   சென்னை மெரீனா கடற்கரையில் அலைகள் வந்து வந்து மோதும் கரையோரம் மெதுவாக மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருந்தனர் பூஜாவும் அருணும். அவர்களுக்கு சற்று பின்னே பூஜாவின் தந்தையும் அருணின் தந்தையும் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தனர். பெரியவர்கள் இருவரிடமும் பேச்சு சுவாரசியம். இளையவர்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல பேசிக்கொண்டு தான் வந்தனர். ஆனால் இருவரின் பேச்சின் சாராம்சம் வெவ்வேறு. பெரியவர்கள் இருவரும் பூஜாவுக்கும் அருணுக்கும் எப்போது கல்யாணத்தை முடிக்கலாம் என பேசினர் என்றால் ...
4.8 (602)
27K+ படித்தவர்கள்
"வா விக்ரம் வா" வா விக்ரம் வா" அந்த ஆளரவமற்ற ஒற்றையடி பாதையில் அவனுக்கு மட்டும் கேட்டுக் கொண்டிருந்த அந்த வசீகர வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு சென்று கொண்டிருந்தான் விக்ரம். நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு உடல் முழுவதும் மறைத்துக் கொண்டு வசீகரிக்கும் கண்கள் கொண்டு விக்ரமைத் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே சென்றாள் அந்த மாயப்பெண். அவள் ஆடை மட்டுமல்லாமல் மதிமயங்கச் செய்யும் மாயவிழிகளும் நீல நிறத்தில் வசீகரித்தன. "யார் இந்த பெண்? நான் ஏன் இவள் பின்னால் செல்கிறேன்? இவளிடம் நான் ஏன் இப்படி ஈர்ப்பு ...
4.6 (5K)
4L+ படித்தவர்கள்