pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ரொமான்ஸ் காதல் கதைகள் | Romance Stories in Tamil

ராம் நம்ம கதையோட ஹீரோ. இவருக்கு ரொம்ப பிடிச்சது எதிரிகளை சம்பாதிக்கிறது அப்புறம் அவங்களை விட அதிகமா சம்பாதிக்கிறது. இவர் ரொம்ப பெரிய பணக்காரர். இவருக்கு இவரோட பிசினஸ் குடும்பம் ரெண்டு மட்டும்தான் உலகம். மற்ற இளைஞர்கள் மாதிரி எந்த பொழுது போக்குமே இவருக்கு இல்லை அதிகபட்ச கோபம் இவரோட காதலி தன்னோட காதலியிடம் இருந்து தப்பிக்க துணை வரும் துணைவி தனிமை. கோபமும் தனிமையும் அவைகளுக்கு காரணமான பணம் மட்டுமே அனைத்தும் என்ற இவரோட எண்ணத்தையும் மாற்ற தன்னோட குடும்பம் என் பூங்காவினால் ...
4.7 (4K)
3L+ படித்தவர்கள்