நான் ஃபாலோ செய்யும் எழுத்தாளர்களின் படைப்புகளை நான் எப்படி வாசிப்பது?

பிரதிலிபியில் நீங்கள் பிற பயனர்களை ஃபாலோ செய்து அவர்கள் நடவடிக்கைகளை பார்க்க முடியும். அப்படி ஃபாலோ செய்தால், அவர்கள் புதிய படைப்பு பதிப்பிக்கும்போது உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும். 

நீங்கள் ஒருவரை ஃபாலோ செய்தபின், குறிப்பிட்ட நபருக்கு செய்தி அனுப்ப அனுப்பமுடியும். குறிப்பிட்ட நபரிடமிருந்து அப்டேட்ஸ் வேண்டாமென நினைத்தால், அவரை அன்ஃபாலோ செய்துகொள்ளமுடியும்.

 

இந்தப் பதிவு உதவியதா?