வாசகர்கள் எனக்கு ஏன் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் அல்லது எனக்கு சப்ஸ்கிரைப் செய்தால் வாசகர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

  • அவர்கள் உங்கள் ரசிகர்கள் என்பதால் உங்களுக்கு ஆதரவளிக்க.

  • நீங்கள் எழுதும் தொடரின் புதிய பாகங்களை 5 நாட்கள் காத்திருக்காமல் உடனடியாக வாசிக்க. 

  • உங்கள் படைப்புகளில் விமர்சனங்கள் மற்றும் கருத்துகளில் ஈடுபடும் போது சூப்பர்ஃபேன் என்ற பேட்ஜைப் பெற.

  • உங்கள் ப்ரொஃபைலில் சூப்பர்ஃபேன்ஸ் என்ற பட்டியலின் கீழ் இடம்பெற. 

  • சூப்பர்ஃபேன் பிரத்யேக சாட்ரூம்களில் பங்கேற்க. 

இந்தப் பதிவு உதவியதா?