பிரதிலிபி ப்ரீமியம் திட்டத்தின் கீழ் ஒரு தொடர் வரவேண்டுமெனில் அதற்கான தேர்வு அளவுகோல்கள் என்ன?

முடிக்கப்பட்ட தொடர்களுக்கு:

 

தற்போது, ​​எடிட்டோரியல் ஸ்கிரீனிங் செயல்முறையின் வழியாகவே பிரீமியம் பிரிவிற்கான தொடர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எதிர்காலத்தில், பிரதிலிபி பிரீமியம் பிரிவில் எழுத்தாளர்களே பங்கேற்கும்படியான நடைமுறைகளை கொண்டு வருவோம்.

 

நடப்பில் இருக்கும் தொடர்களுக்கு:

 

சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷனுக்கு கீழ் நடப்பில் உள்ள தொடர்களும் பிரதிலிபி ப்ரீமியம் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

 

இந்தப் பதிவு உதவியதா?