நான் கடைசியாக வாசித்த படைப்புகளை எங்கே பார்க்கமுடியும்?

சமீபத்தில் வாசித்தவை பகுதி பிரதிலிபி செயலியில் உங்கள் வாசிப்பு வரலாறை காண்பிக்கும். நூலகம் பகுதியில் இந்த வசதியை பார்க்க இயலும். 

சமீபத்தில் வாசித்த ஒவ்வொரு படைப்புக்கும் நீங்கள் கீழ்காணும் ஆப்ஷன்களை பார்க்கமுடியும் :

  • நூலகத்தில் சேர்ப்பது

  • படைப்பு பக்கத்திற்கு செல்வது

  • படைப்பை பகிர்வது

  • சமீபத்தில் வாசித்தவை பகுதியிலிருந்து நீக்குவது

இந்த ஆப்ஷன்களை குறிப்பிட்ட படைப்பின் அருகே இருக்கும் 'மூன்று புள்ளிகளை' க்ளிக் செய்தால் பார்க்க முடியும்.

வலதுபுறம் மேலே இருக்கும் 'நீக்க' ஆப்ஷனை க்ளிக் செய்து நீங்கள் உங்களது வாசிப்பு வரலாறு முழுவதையும் நீக்க முடியும். ஆனால் ஒருமுறை அதனை நீக்கிவிட்டால் பின் அதனை திரும்ப பெற இயலாது. எனவே அதனை கவனமாக கையாளவும். 

 

இந்தப் பதிவு உதவியதா?