நான் ஒரு குறுஞ்செய்தியை நீக்க விரும்புகிறேன். அதை எப்படி செய்வது?

உங்களால் எந்த குறிப்பிட்ட குறுஞ்செய்தியையும் நீக்க முடியாது. அதற்கு பதிலாக, ஒரு பயனரின் மொத்த உரையாடலையும் உங்களால் அழிக்க முடியும்.

 

உங்களின் குறுஞ்செய்திகளை நாங்கள் ஒரு போதும் கண்காணிப்பதில்லை என்பதால், நீங்கள் அழித்துவிட்ட எந்த குறுஞ்செய்தியையும் எங்களால் திரும்பவும் மீட்டுத் தர முடியாது.

 

குறுஞ்செய்தியை நீக்க, அந்த உரையாடலைத் திறந்து, வலது மேற்புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளைத் தொடவும். அதில் நீக்க என்பதை தேர்வு செய்யவும். இந்த உரையாடலை உறுதியாக, நிரந்தரமாக அழிக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு நீக்க என்பதை மீண்டும் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் உரையாடல் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும்.

 

இந்தப் பதிவு உதவியதா?