உங்கள் கணக்கை எவ்வாறு டீஆக்டிவேட் செய்வது

பிரதிலிபியில் இருந்து தற்காலிகமாக விலக விரும்பினால், உங்கள் கணக்கை டீஆக்டிவேட் செய்யலாம். டீஆக்டிவேஷனில் கீழ்வருபவை அடங்கும் -

  • உங்கள் கணக்கை டீஆக்டிவேட் செய்வது என்பது தற்காலிகமானது.

  • டீஆக்டிவேட்  செய்தால் உங்கள் பெயர் மற்றும் ப்ரொஃபைல் மறைக்கப்படும்.

  • நீங்கள் விரும்பும்போது மீண்டும் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். 

  • நீங்கள் மீண்டும் ஆக்டிவேட் செய்யும்போது உங்களை ஃபாலோ செய்பவர்கள், நீங்கள் ஃபாலோ செய்பவர்களின் பட்டியல்  மற்றும் உங்களது விருப்பத்தேர்வுகள் தக்கவைக்கப்படும். 

இந்தப் பதிவு உதவியதா?