ஒரு எழுத்தாளருக்கு அல்லது படைப்புக்கு ஸ்டிக்கர்ஸ் கொடுத்தால், எனக்குத் திரும்ப என்ன கிடைக்கும்?

எழுத்தாளர்கள் தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி படைப்புகளை எழுதுகிறார்கள். 'ஸ்டிக்கர்' வழங்குவதன் மூலம் நாம் அவர்களை ஊக்குவிக்கிறோம். படைப்புகள் / எழுத்தாளர்களை ஊக்குவிப்பதன் மூலம், படைப்பு பக்கம் / எழுத்தாளர் பக்கத்தில் உங்களது பெயர் காண்பிக்கப்படும். எழுத்தாளரின் - படைப்பின் ஊக்குவிப்பாளராக அனைத்து வாசகர்களும் உங்களை பார்ப்பார்கள்.

 

இந்தப் பதிவு உதவியதா?