பிரதிலிபியில் நான் எப்படி என்னுடைய வாசிப்பு விருப்பங்களை தேர்வு செய்வது?

பிரதிலிபியில் உங்களுக்கு பிடித்த பிரிவுகளை தேர்ந்தெடுத்து, உங்கள் முகப்பு பக்கம் உங்களுக்கு விருப்பமான பிரிவுகளை சார்ந்த படைப்புகளால் நிறைந்திருப்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ளமுடியும். 

காதல், திகில், மர்மம், குடும்பம், நட்பு என பல பிரிவுகளிலிருந்து உங்களுக்கு விருப்பமான பிரிவுகளை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.

செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று நீங்கள் இதனை செய்ய முடியும்.

அதற்கு ஆண்ட்ராய்ட் செயலியில் இருந்து :

  1. செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும்

  2. 'பிடித்த வகைகள்' ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்

  3. நீங்கள் வாசிக்க விரும்பும் வகைகளை அதில் தேர்ந்தெடுக்கவும்

இந்தப் பதிவு உதவியதா?