சூப்பர்ஃபேன் சாட்ரூமில் ஒரு அங்கமாக நான் எப்படி மாறுவது?

சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் நீங்கள் ஓர் எழுத்தாளருக்கு சப்ஸ்கிரைப் செய்திருந்தால், தானாகவே நீங்கள் எழுத்தாளரின் சூப்பர்ஃபேன் சாட்ரூமில் ஓர் உறுப்பினராக ஆகிவிடுவீர்கள். நீங்கள் சப்ஸ்கிரைப் செய்த அனைத்து எழுத்தாளர்களின் பட்டியல், அவர்களின் சாட்ரூம்கள் குறுஞ்செய்திகள் பிரிவில் தெரியும்.

 

இந்தப் பதிவு உதவியதா?