நீங்கள் உங்கள் கதை பகுதிகளை மறுவரிசைப்படுத்த விரும்பினால், நீங்கள் எழுதிய கதைப் பகுதிகளின் வரிசையை மாற்றலாம்.
ஆன்ட்ராய்டில்:
1. செயலியின் முகப்பிலிருந்து கீழே உள்ள எழுத பொத்தானை அழுத்தவும்.
2. கதைக்கு செல்லவும்
3. பதிப்பிக்கப்பட்டப் பகுதிகளின் பட்டியலுக்கு அருகில் உள்ள மறுவரிசைப்படுத்த என்பதை அழுத்தவும்.
4. உங்கள் கதையில் ஒரு பகுதி எங்கு வரவேண்டும் என்பதற்கு ஏற்ப ஸ்க்ரோல் செய்து பகுதியை நகர்த்தவும்.
5. மறுவரிசைப்படுத்துதலை உறுதிப்படுத்து என்பதை அழுத்தவும்