பிரதிலிபியிடமிருந்து எனது அனைத்து படைப்புகளின் back up -ஐ நான் பெற முடியுமா?

உங்கள் படைப்புகளுக்கு சேமிப்பு-பிரதிகள் (backup) எடுக்க பிரதிலிபி துணை நிற்காது. ஆகையால் உங்கள் படைப்புகளுக்கான சொந்தப் பிரதி உங்களிடமே இருக்க வேண்டும். உங்கள் கதைகளுக்கான சேமிப்பு-பிரதிகளை எடுக்க பிரதிலிபி எந்த வழியையும் வழங்கவில்லை. உங்கள் கதைகளை ஒவ்வொன்றாக நகலெடுத்து அவற்றைச் சேமிப்பதன் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ளலாம்.

இருப்பினும், நீங்கள் உங்கள் பிரதிலிபி கணக்கைப் பயன்படுத்தாவிட்டாலும், உங்கள் படைப்புகள் எதையும் பிரதிலிபியிலிருந்து இழக்க மாட்டீர்கள். இனி வரும் ஆண்டுகளுக்கும் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்போம்.

 

இந்தப் பதிவு உதவியதா?