பிரதிலிபி ப்ரீமியத்திலிருந்து எனது தொடர் வருமானம் ஈட்டியதா என்பதை நான் எப்படி அறிவேன்?

அதைப் பற்றிய தகவல்கள் சம்பாத்திய விவரங்கள் பிரிவில் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். ப்ரீமியத்திற்கு தகுதியான உங்களது தொடர் ஏதேனும் தொகையைப் ஈட்டியிருந்தால், அதன் விவரங்கள் ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் சம்பாத்திய விவரங்கள் பிரிவில் உங்களுக்குத் காண்பிக்கப்படும்.

 

இந்தப் பதிவு உதவியதா?