சப்ஸ்கிரிப்சன் வசதியில் முன்கூட்டியே வாசித்தல் என்ற அம்சம் என்பது என்ன?

நீங்கள் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் எழுதும் தொடர்களின் பாகங்கள் லாக் செய்யப்பட்டிருக்கும். உங்கள் சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரைபர்கள் தொடரின் புதிய பாகத்தை வெளியிடும் நேரத்திலயே வாசிக்கமுடியும். உங்களை சப்ஸ்கிரைப் செய்யாத ஃபாலோவர்களும், மற்ற வாசகர்களும் ஐந்து நாட்களுக்குப் பிறகு புதிய பாகங்களை படிக்கலாம். அவர்கள் ஒவ்வொரு பாகத்தையும் (பாகம் வெளியான தேதியிலிருந்து) படிக்க ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டும் அல்லது அவர்கள் உங்களை சப்ஸ்கிரைப் செய்து உடனடியாக படிக்கலாம்.

 

இந்தப் பதிவு உதவியதா?