நான் எனது படைப்புகளை எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் பிரதிலிபிக்கு வெளியே பகிர்ந்து கொள்ளலாமா?

உங்கள் கதைகளை அதிகமான நபர்களிடம் கொண்டு செல்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று அவற்றைப் பகிர்வது. எந்தவொரு சமூக வலைத்தளத்தையும் போலவும், உங்களுக்கு குறைவான ஃபாலோவர்கள் இருப்பதால், பிரதிலிபியின் ஆரம்பகட்டப் பயணமும் சிரமமாக இருக்கலாம். எனவே, உங்கள் கதையை அதிக மக்களிடம் கொண்டுசெல்வதற்காக தனிப்பட்ட செய்திகள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கதைகளைப் பகிர்ந்துகொள்ள பிரதிலிபி வழிவகை செய்கிறது.

பிரதிலிபி படைப்புகளை பகிர, நீங்கள் செய்ய வேண்டியது:

1. கதையைத் திறக்கவும்.

2. கதையின் முகப்புக் பக்கத்திலிருந்து வலதுபுறமாக மேலே உள்ள ‘பகிர’ பொத்தானை அழுத்தவும்.

3. பகிர்வு முறையைத் தேர்ந்தெடுக்கவும் (Whatsapp, Facebook போன்றவை).

ஒவ்வொரு கதையின் முடிவிலும் உள்ள விமர்சனப் பக்கத்திலிருந்தும் கதையைப் பகிர்வதற்கான அணுகலைப் பெறலாம். 

 

இந்தப் பதிவு உதவியதா?