சட்டவிரோதமான படைப்பு

பதிப்பிக்கப்படும் படைப்புகள், இந்திய தண்டனைச் சட்டம், 1860 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் அத்தகைய சட்டங்களின் கீழ் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள அனைத்து விதிகள், திருத்தங்களை மீறுவதாக இருக்கக்கூடாது. 

வெளியிடப்பட்ட படைப்புகள் இவற்றில் அடங்கும்:

1. அச்சுறுத்தல் ஏற்படுத்துதல். 

அ)இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மைக்கு 

ஆ)வெளிநாடுகளுடனான நட்பு உறவுகளுக்கு, அல்லது

இ)பொது ஒழுங்கிற்கு 

2. அ) எந்த வேறு எந்த நாட்டையும் அவமதிப்பவை

   ஆ) பயங்கரவாதம் உட்பட ஏதேனும் குற்றங்களைச் செய்யத் தூண்டுபவை அல்லது

   இ) குற்றங்களின் விசாரணையைத் தடுப்பவை.

3. பணமோசடி, சூதாட்டம் ஆகியவற்றை மேற்கொள்ள, சட்டவிரோத பொருட்களை உட்கொள்ள ஊக்குவிப்பவை 

4. தவறான தோற்றம், தகவல்களைக் கொண்டிருப்பவை அல்லது தவறாக வழிநடத்துபவை

5. அவதூறானவை

6. நிதி ஆதாயத்திற்காக ஒரு நபர், நிறுவனம் அல்லது ஒரு குழுவை தவறாக வழிநடத்துபவை , துன்புறுத்தும் நோக்கத்துடன் அல்லது எந்தவொரு நபருக்கும் ஏதேனும் காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தவறாக இயங்குபவை. 

7. மென்பொருள் வைரஸ் அல்லது வேறு ஏதேனும் கணினி குறியீடு, கோப்பு /நிரல் வழியாக கணினிச் செயல்பாட்டை குறுக்கிட, அழிக்க அல்லது கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்டவை. 

 

இந்தப் பதிவு உதவியதா?