பின்வருகிற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வழிகளின் மூலம் என்னை சப்ஸ்கிரைப் செய்வதற்கான வாய்ப்பை அதிகரிக்க முடியும்.
1. என்னைப் பின்தொடர்பவர்களை அதிகரிக்கவும், அவர்களை என் கதைகளில் ஈடுபடுத்தவும் நான் சரியான நேரத்தில் அதிக தொடர்களை எழுத முடியும்.
2. என்னைப் பின்தொடர்பவர்களை சூப்பர்ஃபேன்களாக மாற்ற, பதிவிடும் பகுதியில்( Post section) நான் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.