பிரதிலிபி ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன் திட்டத்தில் உள்ள ஒரு படைப்பை நான் எப்படி வாசிப்பது?

பிரதிலிபி பிரீமியம் பிரிவு முகப்புப் பக்கத்தில் தரப்பட்டிருக்கிறது, அப்பிரிவில் பிரதிலிபியின் பிரபலமான முடிக்கப்பட்ட தொடர்கள் இடம்பெற்றிருக்கும்.

 

பிரீமியம் பிரிவின் கீழ் உள்ள அனைத்து தொடர்களின் முதல் 10 பாகங்கள் அனைவருக்கும் இலவசம், மேலும் 11வது பகுதியை தொடர்ந்து படிக்க விரும்பினால்

 

  

  • பிரதிலிபி பிரீமியத்திற்கு சப்ஸ்கிரைப் செய்து அனைத்து தொடர்களையும் ஒரே நேரத்தில் திறக்கலாம் அல்லது

  • 5 பிரதிலிபி நாணயங்கள் செலுத்தி ஒவ்வொரு அத்தியாயங்களாக  திறக்கலாம் அல்லது

  • மறுநாள் வரை காத்திருந்து அடுத்த பாகத்தைத் திறக்கலாம். மறுநாள் அப்பாகம் திறக்கப்பட்டவுடன் உங்களுக்கு நோட்ட்ஃபிகேஷன் அனுப்பப்படும். 

இந்தப் பதிவு உதவியதா?