ஒரு கலெக்சனில் நான் எப்படி படைப்பை சேர்ப்பது?

உங்களது நூலகத்தை ஒழுங்கமைக்கவும், நீங்கள் வாசிப்பதை பிறருக்கு தெரியப்படுத்தவும் படைப்புகளை கலெக்சனில் சேருங்கள். 

 

படைப்பு பக்கத்திலிருந்து :

 

  1. கலெக்சன் பொத்தானை க்ளிக் செய்யவும்.

  2. நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் கலெக்சனில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து படைப்பை சேர்க்கவும்.

 

கலெக்சன் பக்கத்திலிருந்து :

 

  1. உங்களுக்கு தோதான கலெக்சனை திறக்கவும்.

  2. அதில் வலதுபுறம் மேலே இருக்கும் 'நிர்வகிக்க' பொத்தானை அழுத்தவும்.

  3. திரும்பவும் வலதுபுறம் மேலே இருக்கும் 'படைப்புகளை சேர்க்க' பொத்தான் அழுத்தவும்.

  4. பட்டியலிடப்பட்டிருக்கும் படைப்பில் வேண்டியவற்றை தேர்ந்தெடுக்கவும்.

  5. பின், 'படைப்புகளை சேர்க்க' பொத்தானை அழுத்தி  படைப்புகளை சேர்த்துக் கொள்ளவும்.

இந்தப் பதிவு உதவியதா?