எனக்கு வரும் நோட்டிஃபிகேஷனை நான் எங்கே பார்ப்பது?

நோட்டிஃபிகேஷன் பற்றி தெரிந்துகொள்ள பிரதிலிபியின் முகப்பு பக்கத்தில் அறிவிப்புகள் பகுதிக்கு செல்லவும்.

 

ஐகானின் அருகில் இருக்கும் சிகப்பு புள்ளி நீங்கள் பார்க்க வேண்டிய புதிய அறிவிப்புகளை குறிக்கிறது.

 

உங்கள் மின்னஞ்சல் முகவரியிலும் நீங்கள் அறிவிப்புகளை பெறலாம் அல்லது அலைபேசியில் செயலிக்கு வெளியேயும் நோட்டிஃபிகேஷன்ஸ் பெறுவீர்கள்.

 

இந்தப் பதிவு உதவியதா?