சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் திட்டம் என்பது என்ன?

சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் என்பது மற்றுமொரு சப்ஸ்கிரிப்ஷன் திட்டமாகும், இதில் ஒருவர் தங்களுக்குப் பிடித்த எழுத்தாளரிடம் அன்பையும் ஆதரவையும் காட்டலாம் மற்றும் அதற்கு ஈடாக சில கூடுதல் அனுகூலங்களைப் பெறலாம். எழுத்தாளருக்கு சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம், தொடரின் புதிய பகுதிகளை 5 நாட்கள் முன்னதாகவே வாசிக்கலாம். வெளியிடப்பட்ட பாகங்களில் நீங்கள் விமர்சனக் கருத்துகளை இடும்போது நீங்கள் சூப்பர் ஃபேன் பேட்ஜால் அடையாளப்படுத்தப்படுவீர்கள், எழுத்தாளரின் ப்ரொஃபைலிலும் நீங்கள் சூப்பர்ஃபேன் பட்டியலின் கீழ் வருவீர்கள். மேலும் இந்நன்மைகளோடு சூப்பர்ஃபேன் சாட்ரூம் போன்ற பிரத்யேக அம்சத்தையும் சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் அளிக்கின்றது.

 

இந்தப் பதிவு உதவியதா?