பிரதிலிபியில் என்னுடைய வாசிப்பு அனுபவத்தை நான் எப்படி மேம்படுத்தலாம்?

பிரதிலிபியில் பல வழிகளில் நீங்கள் உங்களது வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தலாம்.

 

வாசிப்பிற்கான செட்டிங்ஸை பெற:

 

  1. ஏதேனும் கதையை திறக்கவும்

  2. திரையில் எங்கேனும் க்ளிக் செய்யவும்

 

க்ளிக் செய்தால், கீழே ஒரு பாப் அப் ஸ்கிரீன் வரும். அதில் கீழே உள்ள வசதிகள் இருக்கும் :

 

  • இரண்டு வரிகளுக்கு இடையிலான இடைவெளியை மாற்றும் வசதி

  • ஃபாண்ட் அளவை மாற்றும் வசதி

  • திரையின் ப்ரைட்நெஸ்ஸை மாற்றும் வசதி

  • நைட்மோடை ஆன் / ஆப் செய்யும் வசதி

இந்தப் பதிவு உதவியதா?