எனக்கு 200க்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். ஆனாலும் நான் சப்ஸ்கிரிப்சன் வசதிக்கு தகுதி பெறவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த 30 நாட்களுக்குள் நீங்கள் ஐந்து படைப்புகளை பதிப்பித்தால் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்திற்கு தகுதி பெறுவீர்கள்.

இந்தப் பதிவு உதவியதா?