பிரதிலிபி ப்ரீமியம் திட்டத்தினால், எனது சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரைபர்ஸின் எண்ணிக்கை குறைகிறது. எனவே இந்த திட்டத்திலிருந்து நான் முற்றிலும் வெளியேறமுடியுமா?

இல்லை, முடியாது. பிரதிலிபி ப்ரீமியம் திட்டம் அதிக எழுத்தாளர்களை வாசிக்கும் மற்றும் அதற்காக தனித்தனியாக நிறைய சப்ஸ்கிரிப்ஷன் தொகையை செலுத்த இயலாத வாசகர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எந்த நேரத்திலும் எதையும் படிக்க உதவும். இந்தத் திட்டம் சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷனுக்குரிய சலுகைகளை வழங்காது.

 

சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் என்பது தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களின் ரசிகர்களாக இருக்கவும், அவர்களுக்கு ஆதரவளிக்க விரும்பும் வாசகர்களுக்காகவும் பயன்படுகிறது. சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் வாசகர் வட்டத்தை ஒன்றிணைத்து வளர வழிசெய்கிறது. மேலும், அதில் அற்புதமான பிரத்தியேக சலுகைகளைப் பெறுங்கள். எடுத்துக்காட்டாக - சூப்பர் ஃபேன் பேட்ஜ், சூப்பர்ஃபேன்கள்- எழுத்தாளர் இடையேயான பிரத்யேக அரட்டை அறைகள், சூப்பர்ஃபேன் பிரத்யேக பயிற்சிப் பட்டறைகள், நேரடி வீடியோ உரையாடல்கள் போன்றவை.

 

இந்தப் பதிவு உதவியதா?