சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷனுக்கு தகுதியான எழுத்தாளராக இருப்பதற்கு, நீங்கள் கீழுள்ள இரண்டு நிபந்தனைகளிலும் பொருந்த வேண்டும்.
1. உங்களிடம் குறைந்தது 200 ஃபாலோவர்கள் இருக்க வேண்டும்.
2. கடந்த 30 நாட்களில் நீங்கள் குறைந்தது 5 படைப்புகளை வெளியிட்டிருக்க வேண்டும்.