எனது படைப்புக்கு வரும் விமர்சனத்தையோ அல்லது கமெண்ட்டையோ நான் நீக்கமுடியுமா?

இல்லை, உங்களால் முடியாது. தற்சமயம், எழுத்தாளர்கள் தங்கள் கதைக்கு வரும் விமர்சனங்களை மாற்றியமைக்கும் வசதியை நாங்கள் அளிக்கவில்லை. இருப்பினும், சில விமர்சனங்கள் பொருத்தமற்ற அல்லது வெறுப்பை உண்டாக்கும் வகையில் இருந்தால், நீங்கள் அதனை ரிப்போர்ட் செய்யலாம். எங்கள் உதவிக்குழு அதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கையை எடுப்பார்கள்.

 

இந்தப் பதிவு உதவியதா?