ஸ்டோரி பகுதியில் இருந்து எதையேனும் நீக்கவேண்டுமெனில் என்ன செய்வது?

உங்கள் ஸ்டோரியில் இருந்து படம் அல்லது எதையேனும் நீக்க:

 

  1. உங்கள் ப்ரொபைல் பக்கத்தில் பதிவு பகுதிக்கு செல்லவும்.

  2. நீங்கள் நீக்க/அழிக்க விரும்பும் படம் அல்லது வரிகளுக்கு வலது மேற்புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும். 

  3. நீக்க என்பதை தேர்வு செய்து ஆம் என்பதை க்ளிக் செய்யவும்.

இந்தப் பதிவு உதவியதா?