ஏற்கனவே உள்ள என்னுடைய சப்ஸ்கிரைபர்ஸை நான் எப்படி என்கேஜ் (engage) செய்வது?

பின்வருவம் வழிகளில் அல்லது அதற்கு மேற்பட்ட வழிகளின் மூலம் எனது தற்போதைய சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரைபர்களுக்கு மதிப்பை உருவாக்க முடியும்

1. அவர்களின் சப்ஸ்கிரிப்ஷன் மதிப்பை அதிகரிக்க நான் ஒரு தொடரை சரியான நேரத்தில் தொடர்ந்து எழுத வேண்டும். 

2.அவர்களின் அக்கறையான கருத்துகளுக்கு நான் பதிவிடும் பகுதியில் பதிலளிக்கலாம். அல்லது நான் எழுதுவதிலிருந்து சற்று இடைவெளி எடுத்துக் கொண்டால், அவர்கள் ஏமாற்றத்தை உணராதபடி முன்கூட்டியே அவர்களுக்குத் தெரிவிக்கலாம். 

3. சூப்பர்ஃபேன்களுக்கு பிரத்யேகமாக சூப்பர்ஃபேன் சாட்ரூமை அறிமுகப்படுத்தியுள்ளோம், அங்கு ஒருவரோடு ஒருவர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம், புதிதாக பதியப்பட்ட கதைப் பகுதிகள் பற்றி விவாதிக்கலாம்.

 

இந்தப் பதிவு உதவியதா?