நான் பிரதிலிபியை நைட் மோடில் உபயோகிக்க முடியுமா?

நைட் மோட் என்பது உங்கள் அலைபேசியின் ஒளி அளவைக் குறைக்கிறது, மேலும், குறிப்பாக நீங்கள் இருண்ட சூழலில் பிரதிலிபியைப் பயன்படுத்தும் போது, ​​கண்களின் பாதிப்பைக்  குறைக்கிறது. இப்போது, ​​பகல் அல்லது இரவு எதுவாக இருந்தாலும் உங்கள் மனதின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் வசதியாக வாசிக்கலாம், மேலும் நீங்கள் விறுவிறுப்பான கதைகளை வாசிக்கும் போது, வாசிப்பை பாதியில் நிறுத்த விரும்பாத போது உங்கள் அலைபேசியின் சார்ஜ் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க இது உதவும்.

 

  • உங்கள் ப்ரொஃபைலில் settings பகுதிக்கு செல்லவும்.

  • மெனுவில் "நைட் மோட்" என்பதைத் தேர்ந்தெடுத்து, அதை உங்கள் விருப்பத்திற்கேற்ப ஆன்/ஆஃப் செய்துகொள்ளவும்.

இந்தப் பதிவு உதவியதா?