பிரதிலிபி ப்ரீமியம் திட்டத்திலிருந்து சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் திட்டம் எவ்வாறு வேறுபட்டது?

இரண்டிற்கும் இடையில் நீங்கள் குழப்பமடைகிறீர்கள் என்றால், நாங்கள் தெளிவுபடுத்துகிறோம் . 

சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் கீழ்காணுபவற்றை உள்ளடக்கியது. 

· உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களை ஆதரிக்க அவர்களுக்கு சப்ஸ்கிரைப் செய்வது

· சூப்பர்ஃபேன் பேட்ஜை பெறுதல் மற்றும் எழுத்தாளரின் ப்ரொஃபைலில் சூப்பர்ஃபேன் பட்டியலில் உங்கள் பெயரையும் பெறுதல்

· நடப்பில் உள்ள தொடரை 5 நாட்கள் காத்திருக்காமல் உடனடியாகத் திறத்தல் 

· சூப்பர்ஃபேன் பிரத்தியேக சாட்ரூம்கள், உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களுடன் நேரலை உரையாடல்கள், எழுத்தாளர்களுடன் ‘என்னிடம் எதையும் கேளுங்கள்’ போன்ற எதிர்கால சலுகைகளுக்கான அனுமதி. 

பிரதிலிபி ப்ரீமியம் திட்டத்தில் நீங்கள்:

· எந்த நேரத்திலும் எந்தப் படைப்பையும் திறக்கலாம.

· சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் கூடுதலாக, நடந்து கொண்டிருக்கும் தொடர்களின் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் உடனடியாக திறக்கலாம்.

· ப்ரீமியம் பிரிவின் கீழ் முடிக்கப்பட்ட தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் திறக்கலாம்.

· சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் வருகிற பிரத்யேக சலுகைகள் எதுவும் இதில் வராது, ஆனால் எதிர்காலத்தில், பிரதிலிபி ப்ரீமியம் வழியாக கட்டணத்தைக் கோரும் பிரத்யேக படைப்புகளைத் திறக்க சலுகை பெறுவீர்கள் மற்றும் பிரீமியம் சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே இடம்பெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்யேக அம்சங்களை திறக்கலாம். 

இந்தப் பதிவு உதவியதா?