பிரதிலிபியில் நான் ஏன் பதிவு செய்ய வேண்டும்?

பிரதிலிபி கணக்கை உருவாக்குவது, கதைகள் வாசிப்பது போக பல கூடுதல் அம்சங்களை உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் மிகவும் விரும்பும் கதையை விமர்சிக்கலாம் மற்றும் அதற்கு ரேட்டிங் வழங்கலாம், உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பின்தொடரலாம், அவர்களுக்கு நேரடியாக குறுஞ்செய்தி அனுப்பலாம், மேலும் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களுக்கு ஸ்டிக்கர்கள் வழங்கலாம்.

 

மேலும், தினசரி விவாதம், பதிவுகள், மாதாந்திர போட்டிகள் போன்ற கூடுதல் அம்சங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

 

எங்களின் எடிட்டோரியல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவடைந்த தொடர்களை பிரீமியம் திட்டத்தின் கீழ்  நீங்கள் வாசிக்கலாம். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளருக்கு மாதாந்திர அல்லது வருடாந்தர அடிப்படையில் சப்ஸ்கிரைப் செய்து அவர்களை ஆதரிக்கலாம், இதன் மூலம் சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்சன் திட்டத்தின் கீழ் மேலும் பிரத்யேக அம்சங்களை உங்களால் பெற முடியும்.

 

இன்னும் நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? இன்றே உங்கள் பிரதிலிபி கணக்கை உருவாக்குங்கள்!!

 

இந்தப் பதிவு உதவியதா?