முகப்புப் பக்கத்தில் தெரியும், தினசரி தொடர் என்பது என்ன?

தினசரி தொடரில் அடுத்த ஏழு நாட்களுக்கு புதிய பகுதிகளுடன் என்னென்ன தொடர்கள் வெளிவருகின்றன என்பதை வாசகர்கள் அறிந்துகொள்கிறார்கள். 

 

வரவிருக்கும் பகுதிகளை வெளியிட எழுத்தாளர்கள் எந்தத் தனி ஏற்பாடையும் செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் அத்தியாயத்தை முன்கூட்டியே எழுதி பின்னர் ஒரு குறிப்பிட்ட தேதி&நேரத்தில் அது பதிவாகும்படி முன்பதிவேற்றம் செய்தால் போதும்.  உங்கள் தொடரின் அடுத்த பகுதி  முகப்புப்பக்கத்தில் உள்ள ‘தினசரி தொடர்’ விட்ஜெட்டில் நீங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள வாரத்தின் கீழ் இடம்பெறும்.

 

தினசரி தொடர் அம்சம் தொடர்கதைகளுக்கு மட்டும் பிரத்யேகமானது. அதற்கென்று தரப்பட்டுள்ள பிரத்யேக முகப்புப்பக்க விட்ஜெட், வரவிருக்கும் ஏழு நாட்களுக்குத் தொடர்களின் முன்பதிவேற்றம் செய்யப்பட்ட பகுதிகளைக் காண்பிக்கும்.

 

தினசரி தொடர் விட்ஜெட்டில் இடம்பெறும் எந்தத் தொடருக்கும்:

 

வாரத்தின் வரவிருக்கும் நாட்களில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது முன்பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.

 

முன்பதிவேற்றம் செய்யப்பட்ட பகுதியில் குறைந்தது 200 வார்த்தைகள் இருக்க வேண்டும்

 

எந்தவொரு முன்பதிவேற்றம் செய்யப்பட்டத் தொடரும் தினசரி தொடர் விட்ஜெட்டில் தோன்ற 2 மணிநேரம் வரை எடுக்கலாம். 

 

இந்தப் பதிவு உதவியதா?