நான் எழுதிக்கொண்டிருக்கும் எனது சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் தொடரை பிரதிலிபி ப்ரீமியம் திட்டத்திலிருந்து விலக்க முடியுமா?

இல்லை, தற்போது அந்த வசதி இல்லை. சூப்பர்ஃபேன் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் கீழ் நடப்பில் உள்ள உங்களின் அனைத்து தொடர்களும் இயல்பாகவே ப்ரதிலிபி ப்ரீமியத்தில் அங்கம் வகிப்பதாகக் கருதப்படும்.

 

இந்தப் பதிவு உதவியதா?