ஏன் சில தொடர்கள் வாசிக்க முடியாதபடி லாக் ஆகி இருக்கிறது?

எழுத்தாளர்களை ஊக்குவிக்க பிரதிலிபியில் சப்ஸ்கிரிப்சன் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். பிரதிலிபியில் எழுதும் பெரும்பாலானவர்கள் மாணவர்கள், இல்லத்தரசிகள் அல்லது சற்றே கூடுதல் வருமானத்தைக் கண்டறிய போராடும் தனிநபர்கள்.

 

எழுத்தாளர்கள் தங்களது பொன்னான நேரத்தை எடுத்து தொடர்ச்சியாக எழுதுவதால் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன், பிரதிலிபி ப்ரீமியம் மற்றும் ஸ்டிக்கர்ஸ் கொடுப்பது போன்ற முறைமைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். 

 

சப்ஸ்கிரைப் செய்யாத வாசகர்களுக்கு சூப்பர் ஃபேன் சப்ஸ்கிரிப்சன் மற்றும் பிரதிலிபி ப்ரீமியத்தில் உள்ள தொடர்கள் லாக் ஆகியிருக்கும். எனினும் பிரதிலிபியில் உள்ள அனைத்து படைப்புகளையும் சிறிய காத்திருப்புக்குப்பின் இலவசமாக வாசிக்க முடியும். 

 

இந்தப் பதிவு உதவியதா?