ஒருவருடைய ஸ்டோரியை நான் எப்படி ரிப்போர்ட் செய்வது?

ஒரு நபரின் ஸ்டோரி பிரதிலிபியின் வழிமுறைகளுக்கு எதிராக இருப்பதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அதனை ரிப்போர்ட் செய்யலாம்:

 

அந்த ஸ்டோரியை திறக்கவும் 

ப்ரொபைலை பார்க்க என்பதை க்ளிக் செய்யவும் 

அந்த நபரின் ப்ரொபைல் பக்கத்தில் பதிவு பகுதிக்கு செல்லவும் 

நீங்கள் ரிப்போர்ட் செய்ய விரும்பும் பதிவை தேர்ந்தெடுக்கவும். அதன் அருகில் இருக்கும் ஆச்சர்யகுறி பட்டனை க்ளிக் செய்து, வழிமுறைகளை பின்பற்றவும்.

 

ரிப்போர்ட் செய்யும் போது, உங்கள் அடையாளம் மறைக்கப்பட்டதாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரிப்போர்ட் செய்தவர் யார் என்பதை அந்த நபர் அறிய வழியில்லை.

 

இந்தப் பதிவு உதவியதா?