மொத்த மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் வருவாயில் 60% பிரதிலிபி ப்ரீமியம் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து தலைப்புகளுக்கும் விகிதாசார அடிப்படையில் பகிரப்படும். அதாவது, உங்கள் பிரதிலிபி ப்ரீமியம் தொடர் சப்ஸ்கிரைபர்களால் அம்மாதத்தில் எத்தனை முறை வாசிக்கப்பட்டது என்பதைப் பொருத்து உங்கள் பங்கு இருக்கும். வாசித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வருவாய் பங்கு அதிகமாக இருக்கும். இங்கே, வாசிப்பு = முடிக்கப்பட்ட வாசிப்பு.