என்னுடைய பிரதிலிபி ஸ்டோரியை யார் யார் பார்த்திருக்கிறார்கள் என்று நான் எப்படி தெரிந்துகொள்வது?

உங்கள் ஸ்டோரியை பார்த்தவர்களின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள, உங்கள் ஸ்டோரியை க்ளிக் செய்யவும். உங்களின் ஒவ்வொரு ஸ்டோரியையும் பார்த்தவர்களின் பெயர் மற்றும் எண்ணிக்கையை அதில் நீங்கள் காணலாம். உங்கள் ஸ்டோரியை பார்த்தவர்கள் யார் யாரென்பதை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.

 

இந்தப் பதிவு உதவியதா?