சூப்பர்ஃபேன் சாட்ரூமில் ஒரு அங்கமாக இருப்பதன் நன்மைகள் என்ன?

சூப்பர்ஃபேன் சாட்ரூமில் இடம்பெற்றிருப்பதனால் உங்களால் எழுத்தாளருக்கு நேரடியாக செய்தி அனுப்ப முடியும். போலவே எழுத்தாளர் அவரது சமீபத்திய கதை பற்றிஅவரது வாசகர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்புவார். சாட்ரூமில் சக சூப்பர்ஃபேன் அல்லது எழுத்தாளர் கூறுவது உங்களுக்கு பிடித்திருந்தால், அதை லைக் செய்வதற்கு அச்செய்திக்கு அருகில் உள்ள இதய ஐகானை அழுத்தலாம். இதனை இப்படி யோசித்துப் பாருங்கள், நீங்கள் உங்கள் இருப்பிடத்தில் வசதியாக இருந்தபடி உங்களது தனிப்பட்ட வாசகர் வட்டத்தில் ஓர் அங்கமாக இருக்கிறீர்கள். அதேபோல் சாட்ரூமில் நீங்கள் எழுத்தாளர் மற்றும் ஏனைய சூப்பர்ஃபேன்களுடன் விவாதிக்கலாம். மேலும் எழுத்தாளர் வெளியிடுகிற புதிய அத்தியாயங்களைப் பற்றிய தகவல்களையும் உடனுக்குடன் பெறலாம்.

 

இந்தப் பதிவு உதவியதா?