பதிவுகள் / ஸ்டோரீஸ் என்பவை என்ன?

பதிவு பிரிவில், உங்கள் கதைகள் சம்பந்தப்பட்ட படங்கள், கதையில் இருந்து மேற்கோள்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து உங்கள் வாசகர்களுடன் நீங்கள் கலந்துரையாடலாம்.

 

உங்கள் பதிவுகளை பிரதிலிபி செயலியில் ஸ்டோரீஸ்(stories) வடிவில் பகிரக் கூடிய அம்சத்தை நாங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவை உங்கள் ஃபாலோவர்களின் முகப்பு பக்கத்தில் 24 மணி நேரம் வரை தெரியும்.

 

இந்தப் பதிவு உதவியதா?