நாணயங்கள் வாங்கியபின் அது 'என் நாணயங்கள்' பகுதியில் எனக்கு அப்டேட் ஆகவில்லையெனில் என்ன செய்ய வேண்டும்?

கவலைப்பட தேவையில்லை. வங்கியிலிருந்து உங்கள் பணம் கழிக்கப்பட்டிருந்தால், 6-7 வங்கி வேலை நாட்களுக்குள் அது மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கே வந்துவிடும். அதில் சந்தேகங்களுக்கு, எங்களைத் தொடர்புகொள்ளவும். முடிந்தவரை 24 மணி நேரத்திற்குள் அதனை ஆராய்ந்து பார்ப்போம். 

 

இந்தப் பதிவு உதவியதா?