பிரதிலிபி தளம் என்ன செய்கிறது?

பிரதிலிபியானது பயனர்களே படைப்புகளை உருவாக்கும் தளம் (User-generated content platform). இங்கே வாசகர்களையும், எழுத்தாளர்களையும் அவர்கள் கதைகளையும் தளத்தின் மூலம் இணைக்கிறோம். உங்களது பக்கத்துவீட்டில் இருப்பவர்கள் பின்மதியத்தில் பிரதிலிபியில் கதைகள் வாசிப்பது தொடங்கி, உங்கள் தெருவில் கல்லூரி செல்லும் இளைஞர்கள் வாசிப்பது வரை, உங்களைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கானவர்கள் பிரதிலிபியை, வாசிப்பதற்காகவும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கும், தங்களுக்கு விருப்பமான மொழியில் கதைகளை எழுதுவதற்கும் உபயோகிக்கிறார்கள்.

 

நீங்கள் பிரதிலிபி தளத்திற்கு புதியவராக இருந்தால், ஒரு நிமிடம் எடுத்து எங்களது சமூக வலைதள சேனல்களை ஃபாலோ செய்ய கேட்டுக் கொள்கிறோம்



இந்தப் பதிவு உதவியதா?