என்னுடைய ஆக்டிவ் சப்ஸ்கிரிப்சன்களை நான் எங்கே பார்க்க முடியும்?

செயல்பாட்டில் உள்ள உங்களது சப்ஸ்கிரிப்ஷன்கள் பற்றி அறிய, ஆக்டிவ் சப்ஸ்கிரிப்ஷன் எனும் பக்கத்தைப் பார்க்கவும். 

 

ஆன்ட்ராய்ட்:

 

  1. உங்களது முகப்புப் பக்கத்திலிருந்து வலதுபுறமாக மேலே இருக்கும் ப்ரொஃபைல் ஐகானை க்ளிக் செய்து உங்களது ப்ரொஃபைல் பக்கத்திற்குச் செல்லவும். 

  2. ஆக்டிவ் சப்ஸ்கிரிப்ஷன் என்பதை அழுத்தவும்.

 

இணையதளம்:

 

  • உங்களது முகப்புப் பக்கத்திலிருந்து வலதுபுறமாக மேலே இருக்கும் ப்ரொஃபைல் ஐகானை க்ளிக் செய்து உங்களது ப்ரொஃபைல் பக்கத்திற்குச் செல்லவும்.

 

  • எனது  சப்ஸ்கிரிப்ஷன் என்பதை க்ளிக் செய்யவும். 

 

உங்களால் அங்கிருந்து செயல்பாட்டில் உள்ள உங்களது சப்ஸ்கிரிப்ஷனை புதுப்பிக்க அல்லது அன்-சப்ஸ்கிரை செய்ய இயலும். 

இந்தப் பதிவு உதவியதா?