கலெக்சனை நான் எப்படி நிர்வகிப்பது?

உங்கள் கலெக்சனில் நீங்கள் கீழே இருக்கும் செயல்கள் செய்யலாம் :

 

  • படைப்புகள் சேர்ப்பது 

  • படைப்புகள் நீக்குவது

  • கலெக்சன் பெயரை மாற்றுவது

  • கலெக்சனை பகிர்வது

  • கலெக்சனை நீக்குவது



  1. உங்கள் கலெக்சனிலிருந்து படைப்புகள் நீக்குவது :

 

உங்கள் கலெக்சனிலிருந்து நீங்கள் ஒரு நேரத்தில் ஒரே ஒரு படைப்பை மட்டுமே நீக்க முடியும்.

 

  1. கலெக்சனை திறக்கவும்.

  2. படைப்பின் மேலே இருக்கும் 'மூன்று புள்ளிகளை' க்ளிக் செய்யவும்.

  3. 'நீக்க' பொத்தானை அழுத்தவும்

  4. 'ஆம்' என கொடுத்து உறுதிப்படுத்தவும்.



கலெக்சன் பெயரை மாற்ற :

 

  1. குறிப்பிட்ட கலெக்சனை திறக்கவும்

  2. வலதுபுறம் மேலே இருக்கும் 'நிர்வகிக்க' பொத்தானை அழுத்தவும்

  3. கலெக்சன் பெயரின்மேல் க்ளிக் செய்யவும்

  4. கலெக்சனின் புதிய பெயரை எழுதவும்

  5. 'சேமி' பொத்தானை அழுத்தி சேமிக்கவும்



கலெக்சனை பகிர :

 

  1. குறிப்பிட்ட கலெக்சனை திறக்கவும்

  2. வலதுபுறம் மேலே இருக்கும் 'நிர்வகிக்க' பொத்தானை அழுத்தவும்

  3. பகிர பொத்தானை அழுத்தி கலெக்சனை பகிரவும்



கலெக்சனை நீக்க :

 

  1. குறிப்பிட்ட கலெக்சனை திறக்கவும்

  2. வலதுபுறம் மேலே இருக்கும் 'நிர்வகிக்க' பொத்தானை அழுத்தவும்

  3. நீக்க பொத்தானை க்ளிக் செய்யவும்

  4. பின் 'ஆம்' என்பதை உறுதிப்படுத்தி கலெக்சனை நீக்கவும்

இந்தப் பதிவு உதவியதா?