ஏன் என்னால் அனைத்து சூப்பர்ஃபேன் சாட்ரூமையும் பார்க்க முடியவில்லை?

சூப்பர்ஃபேன் சாட்ரூம்களின் பட்டியலுக்குச் செல்ல, முகப்புப் பக்கத்தில் உள்ள அப்டேட்ஸ் பட்டனை க்ளிக் செய்து அதனுள் உள்ள செய்திகள் பகுதிக்குச் செல்லுங்கள். அதில் "சூப்பர்ஃபேன் சாட்ரூம்" என்று தரப்பட்டிருக்கும் நீல நிற விட்ஜெட்டை க்ளிக் செய்து உங்கள் கணக்கில் செயல்படும் சூப்பர்ஃபேன் சாட்ரூம்களை பார்க்கவும்.

இந்தப் பதிவு உதவியதா?