என்னுடைய பதிவில் / ஸ்டோரியில் எப்படி நான் புகைப்படம் பகிர்வது?

செயலியில் உங்கள் ஸ்டோரி(story) க்கு படங்கள் சேர்க்க:

 

  1. முகப்பு பக்கத்தின் வலது மேற்புறத்தில் இருக்கும் உங்கள் ப்ரொபைல் ஐகானை க்ளிக் செய்வதன் மூலம் உங்கள் ப்ரொபைல் பக்கத்திற்கு செல்லவும் 

  2. பதிவு பக்கத்தை க்ளிக் செய்யவும் 

  3. புதிய பதிவை சேர்க்கவும் 

  4. கேமரா வை தேர்வு செய்து புதிய படத்தை சேர்க்கலாம் அல்லது கேலரியை தேர்வு செய்து உங்கள் மொபைலில் இருந்து ஒரு படத்தை சேர்க்கலாம்.

இந்தப் பதிவு உதவியதா?