பிரதிலிபியில் இன்னொரு பயனருக்கு நான் எப்படி நேரடியாக குறுஞ்செய்தி அனுப்புவது?

பிரதிலிபியில்  எந்தவொரு பயனருக்கும் நீங்கள் நேரடியாக குறுஞ்செய்திகளை அனுப்பலாம் அல்லது பெறலாம். எனினும், அந்த நபரை ஃபாலோ செய்த பின்னரே நீங்கள் நேரடியாக குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும். 

 

செயலியில் முகப்பு பக்கத்தில் அறிவிப்பு பகுதிக்கு செல்லவும். பின்னர் செய்திகள் பகுதியில் அனைத்து பயனர்களுடனான உங்கள் குறுஞ்செய்திகளை காணலாம். 

 

இந்தப் பதிவு உதவியதா?