நீங்கள் ஒரு கதையின் பகுதியை வெளியிட்டிருந்தாலும் அல்லது அது வரைவில் இருந்தாலும், எந்த நேரத்திலும் நீங்கள் அதைத் திருத்தலாம். நீங்கள் ஒரு வரைவை எழுதுகிறீர்கள் அல்லது திருத்துகிறீர்கள் என்றால், இணைய இணைப்பு சரியாக இருக்கும் வரையில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் தானாகச் சேமிக்கப்படும்.
வழி 1: எழுத பக்கத்திலிருந்து
1. செயலியின் முகப்பிலிருந்து கீழே உள்ள எழுத பொத்தானை அழுத்தவும்.
2. ஒரு கதை அல்லது கதைப் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்
வழி 2: உங்கள் ப்ரொஃபைல் பக்கத்திலிருந்து
1. செயலியின் முகப்பிலிருந்து மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள்து ப்ரொஃபைல் படத்தைத் அழுத்தவும்.
2.ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கவும்
3. திருத்த என்பதைஅழித்தவும்.
4. கதைப் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் மாற்றங்களைச் செய்தவுடன், பகுதியைச் சேமிக்க, ப்ரீவியூ செய்ய அல்லது வெளியிட நீங்கள் தேர்வு செய்யலாம்.
-
கதைப் பகுதியை வெளியிட
- பதுப்பிக்க என்பதை அழுத்தவும்
-
கதைப் பகுதியை சேமிக்க
-மேல் வலது மூலையில் உள்ள சேமி பொத்தானை அழுத்தவும்.
-
கதைப் பகுதியை முன்னோட்டமிட
- மேல் வலது மூலையில் முன்று கோடுகளைப் போல் இருக்கும் பொத்தானை அழுத்தவும்.
- ப்ரீவியூ என்பதை தேர்ந்தெடுக்கவும்
- பிறகு பின்செல்வதற்கான பேக் பட்டனை அழுத்தவும்.
உங்கள் கதையை வடிவமைக்க.
ஒவ்வொரு கதையும் தனித்துவமானது, மேலும் அதை வெளிப்படுத்த, உங்கள் கதையில் எழுத்துரு வடிவங்கள் சார்ந்து மற்றும் ஏனைய சீரமைப்புகளை நிகழ்த்துவது சுவாரஸ்யம் அளிக்கும்.
எழுதும் பக்கத்தில், நீங்கள்:
-
தடிமன், சாய்வு எழுத்துருக்கள் மற்றும் அடிக்கோடிகளைப் பயன்படுத்தலாம்.
-
உங்கள் கதையை பக்கத்தின் வலது, இடது அல்லது மையத்தில் சீரமைக்கலாம்.
-
கதைக்குள் படங்களைச் சேர்க்கலாம்.
கதை விவரங்களைச் சேர்த்தல்.
கதை விவரங்கள் என்பது உங்கள் கதையைத் தனித்துக் காட்ட மற்றும் கண்டறியக்கூடியதாக மாற்றுவதற்கும் உதவும். அவை :
-
முகப்புப் படம்
-
தலைப்பு
-
கதைச் சுருக்கம்
-
வகை
-
பிரிவு
-
காப்புரிமை
-
கதையின் நிலை (முடிந்துவிட்டது மற்றும் நடந்து கொண்டிருக்கிறது)
நீங்கள் எந்த நேரத்திலும் இவற்றை மாற்றலாம் மற்றும் திருத்தலாம்.