தகுதிபெற்ற எழுத்தாளர் என்ற முறையில், சப்ஸ்கிரிப்சனிலிருந்து எனது வருமானம் என்னவாக இருக்கும்?

வாசகர்கள் சப்ஸ்கிரிப்ஷன் கட்டணமாக 25 ரூபாய் செலுத்துவார்கள். இதில் 30% தொகை கூகிள் மற்றும் மூன்றாம் நபர் இயங்குதளங்களுக்கு செல்லும். 28% தொகை பிரதிலிபிக்கும் மற்றும் 42% தொகை எழுத்தாளர்களுக்கும் செல்லும்.  

இந்தப் பதிவு உதவியதா?